தவணைக் கடன்கள்
சகல கிளைகளிலும் தவணைக் கடன் வழங்கப்படுவதுடன், வங்கியுடன் சிறந்த வங்கித் தொடர்பைப் பேணும் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு பிரதானமாக இச்சேவை வழங்கப்படும். அவர்களின் வியாபார தொழிற்படு மூலதன தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நுகர்வோர் கடன் தேவையை நிவர்த்தி செய்யவும் இந்த கடன் வசதி பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
அனுகூலங்கள்
- தவணைக் கடன் வசதியை இலகுவாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
- தவணைக் கடன் என்பது உங்களின் எந்தவொரு சட்ட ரீதியான நிதித் தேவையையும் பரிபூரணமாக நிவர்த்தி செய்து கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)
மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.