Bank of Ceylon
Responsive image

 

இணைய வங்கிச் சேவை

 

இணைய வங்கிச் சேவை வசதி
நாடு முழுவதையும் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட இலங்கை வங்கிக் கிளைகளில் காணப்படும் உங்கள் கணக்குகளை நீங்கள் ஒன்லைனில் பார்வையிட முடியும். உங்கள் கொடுக்கல் வாங்கல்களை வசதியாகவும் பிரத்தியேகமான முறையிலும் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்திலிருந்தவாறு மேற்கொள்ளவும்.

 

                          
  • வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றல்கள்
  • கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • கடன் அட்டை கொடுக்கல் வாங்கல் விசாரணை மற்றும் கொடுப்பனவுகள்
  • கணக்கு மீதி விசாரணை மற்றும் பார்வையிடும் வசதி

            நிறுவனம்சார் வாடிக்கையாளர்களுக்கு

  • கணக்கு மீதி விசாரணை மற்றும் கொடுக்கல் வாங்கல் விசாரணை
  • அறிக்கையை தரவிறக்கம் செய்யும் வசதி
  • கோப்பு தரவேற்றம் மற்றும் தரவிறக்க வசதி


எவ்வாறு இது செயற்படுகிறது?
BOC e வங்கி சேவையில் கொடுக்கல் வாங்கல் ஒன்றை மேற்கொள்வதற்கு பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை கொண்டிருக்க வேண்டும்.

எவ்வாறு பதிவு செய்து கொள்வது?
பின்வரும் விண்ணப்பப்படிவங்களில் அச்சுப்பிரதி எடுத்து தேவையான பகுதிகளை நிரப்பி அருகிலுள்ள உங்கள் BOC கிளையில் சமர்ப்பிக்கவும்


விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கு


எமது சேவைகள்
கணக்கு மீதி பற்றிய விசாரணைகள்  

  • நடைமுறைக் கணக்குகள்
  • சேமிப்புக் கணக்குகள்
  • நிலையான வைப்புக் கணக்குகள்
  • கடன் கணக்குகள்
  • கடன் அட்டை கணக்குகள்

நிதி மாற்றல்கள்

  • சொந்த கணக்குகள்
  • மூன்றாம் தரப்பு கணக்குகள்
  • மூன்றாம் தரப்பு கணக்குகள் - ஏனைய வங்கிகள்

கொடுப்பனவுகள்

  • கடன் அட்டை செலுத்துகை
  • கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவுகள்
  • கட்டணப் பட்டியல் கொடுப்பனவு கடந்த கால பதிவுகள்
  • நாணயமாற்று வீதங்கள்

இன்றைய கொடுக்கல் வாங்கல் பற்றிய விசாரணை
கடந்த கால கொடுக்கல் வாங்கல் பற்றிய விசாரணை

வைப்புகள் மற்றும் முற்கொடுப்பனவுகள் பற்றிய விசாரணைகள்

பொது

மேலதிக விவரங்களுக்கு எமது அழைப்பு நிலையத்துடன் 0112204444 தொடர்பு கொள்ளவும் அல்லது

விசாரணைகள்: 0112204654 / 0112204659 / 0112204663, e-வங்கிச்சேவை ஊடான ஏனைய வங்கி நிதி மாற்றங்கள் பற்றிய விசாரணைகள்: 011 2204663, மின்னஞ்சல்: ebank@boc.lk தொ.நகல்: 0112447569