Bank of Ceylon
Responsive image

 

  


 

அடுத்த தலைமுறை சேமிப்புகள் கணக்குகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரந்த சேவைகள் வழங்கப்படுவதுடன், இலங்கை வங்கியுடன் துரிதமாக சௌகர்யமான வங்கிச் சேவையை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

SMARTGEN கணக்கை 10 நிமிட நேரத்தினுள் ஆரம்பித்துக் கொள்ள முடியும் என்பதுடன், உடனடியாக இயக்கக்கூடிய வகையில் முழுமையாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காணப்படும் இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் பல்வேறு அனுகூலங்களை அனுபவிக்கும் வகையில் வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாவது படியாக SmartGen அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்து உங்கள் SmartGen கணக்கை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.

http://boc.lk/image/data/SmartGen/Untitled.jpg - மிருதுவான மற்றும் வியப்பூட்டும் வங்கியியல் அனுபவத்துக்கு

SMARTGEN இன் பிரத்தியேகமான உள்ளம்சங்கள்

வங்கிப்புத்தகம் இல்லாத கணக்கு

உடனடி இலவச இணைய வங்கிச் சேவை

கொடுக்கல் வாங்கல்கள் மீது உடனடி SMS அலேர்ட்கள்

மாதாந்த மின்னஞ்சல் கணக்குக்கூற்று

உடனடி கணக்கு ஆரம்பிப்பு

கணக்கு ஆரம்பிக்கப்படும் போது உடனடியாக செயற்படக்கூடிய டெபிட் அட்டை வழங்கப்படும்

             பிரதான தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்ட காப்புறுதி ஹிப்ரு போன்ற நன்மைகள், அந்த தயாரிப்புகளின் ஸ்மார்ட்ஜென் பதிப்பிற்கு கிடைக்கும்.

           (எ.கா.. BOC ஸ்மார்ட்ஜென் 18+, BOC ஸ்மார்ட்ஜென் காந்த ரன் ஜினின்)

நாடு தழுவிய இலங்கை வங்கி கிளைகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிச் சேவை கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக மேற்கொள்ள வசதியாக கணக்கு ஆரம்பிக்கப்படும் போது வாடிக்கையாளரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் டிஜிட்டல் முறையில் உள்ளடக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.