Bank of Ceylon
Responsive image

 சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்குகள்

இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரஜைகள் கணக்கொன்றுடன் உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். இலங்கையில் இருக்கும் சிரேஷ்ட பிரஜைகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அவர்களின் பராமரிப்பை உறுதி செய்வதற்காகவும் விசேடமாக.

கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு

  • 60 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள்(இணைந்த கணக்கெனில், இரு விண்ணப்பதாரிகளும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்)
  • ஆகக்குறைந்த ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 500.

அனுகூலங்கள்

  • மேலதிகமாக 1 வீதம் வட்டி
  • எந்நேரத்திலும் பணம் மீளப்பெற வசதியாக ATM கார்ட்
  • அரச வங்கியின் நம்பிக்கை மற்றும் உத்தரவாதம்

ஏனைய வசதிகள்

  • கணக்கு மீதியின் 90 வீதம் வரை உடனடி கடன் வசதி
  • பின்னுரித்தாளிகளை நியமிக்க முடியும்
  • BOC இணைய வங்கிச் சேவை ஊடாக கணக்குகளை நடைமுறைப்படுத்த முடியும்.
  • BOC Paymate ஊடாக குறுஞ்செய்தி வங்கிச் சேவை

கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி மாற்றல்கள் வசதிகள்

இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரஜைகள் கணக்குகள் மூலம் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும்,

அழைப்பு நிலையம் 0112 204444.

*நிபந்தனைகளுக்கு உட்படும்