Bank of Ceylon
Responsive image

          BOC நடைமுறைக் கணக்கு

BOC நடைமுறைக் கணக்கு உங்கள் நாளாந்த பிரத்தியேக அல்லது வியாபார கொடுக்கல் வாங்கல்களை கையாளக்கூடிய வகையில் பல்வேறு அனுகூலங்களை வழங்குவதாக அமைந்துள்ளது. எங்கிருந்தவாறும் 24 மணி நேரமும் உங்கள் நடைமுறைக் கணக்கை BOC இணைய வங்கிச் மற்றும் கைத்தொலைபேசி வங்கிச் சேவை மூலமாக செயற்படுத்த முடியும். உங்கள் நடைமுறைக் கணக்கு நாட்டின் மாபெரும் கிளை வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட டெபிட் அட்டை மூலமாக உள்நாட்டில் 1000க்கும் அதிகமான ATMகள் மற்றும் சர்வதேச ரீதியில் 22 மில்லியனுக்கும் அதிகமான ATMகள் ஊடாக உங்கள் கணக்கை இயக்க முடியும்.

காணப்படும் நடைமுறைக்கணக்கின் வகைகள்

தனிநபர் பௌத்த துறவிகளுக்கான கணக்குகள்
தனி உரிமையாளர் அரச பாடசாலைக் கணக்குகள்
இணைந்த அரச-சாராத பாடசாலைக் கணக்குகள்
பங்காண்மை அரசாங்க அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள்
வரையறுக்கப்பட்ட நிறுவனம் கூட்டுத்தாபனங்கள் / பாராளுமன்ற சட்டத்துக்கமைய அமைக்கப்பட்ட சபைகள்
சங்கங்கள், கழகங்கள், சம்மேளனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள்
கூட்டுறவு சங்கங்கள் விசேட தேவைகள் கருதி ஆரம்பிக்கப்பட்ட கணக்குகள்
அரசாங்க கணக்குகள்  


கணக்கொன்றை ஆரம்பிக்க

ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு பெறுமதி தேவைப்பாடு பின்வருமாறு அமைந்திருக்கும்

 

Corporate Customer – Rs. 250,000.00

Business Customer – Rs. 15,000.00

Personal Customer (Trading) – Rs. 7,500.00

Personal Customer (Non-Trading) – Rs. 7,500.00

*The above requirements may change time to time.

 

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது


உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள்

  • எந்தவொரு BOC கிளையிலிருந்தும் ஆரம்பிக்கவும், நடைமுறைப்படுத்தவும் முடியும்.

  • விரைவான காசோலை பணமாக்கல். (BOC காசோலைகளுக்கு உடனடி பணமாக்கல் நடைமுறை).

  • வெளிப்பிரதேச காசோலை தீர்வைகளுக்கு தரகுக்கூலிகள் இல்லை.

  • தனித்துவமான காசோலைப் புத்தகம்.

  • ஒரே நாள் காசோலைப் புத்தக விநியோக கட்டமைப்பு
  • பிரத்தியேக நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட டெபிட் அட்டை.

  • BOC இணைய வங்கிச் சேவை ஊடாக கணக்கினை எந்நேரமும் அடைந்து கொள்ளலாம்.

  • கையடக்க தொலைபேசி ஊடாக கணக்கை செயற்படுத்திக் கொள்ள முடியும் (Paymate).

  • 24*365 செயற்படும் தலைமை காரியாலய கிளை, இரவு நேர வங்கிச் சேவை, வார இறுதி வங்கிச் சேவை என்பன உங்கள் தேவைகளுக்காக தயாராக உள்ளன.

  • 24 மணிநேர அழைப்பு நிலையம்

BOC நடைமுறைக் கணக்குடன் இணைந்து அதன் சௌகர்யத்தை அனுபவியுங்கள்

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள
தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும்