
பல்கலைக்கழக மாணவர்களுக்கான Laptopகளை வாங்குவதற்கான சிறப்புக் கடன்திட்டம்.
கடன் தொகை
- அதிகபட்சம் ரூ. 75,000 / - வரை
வட்டி வீதம்
- 0%
கடனை திருப்பி செலுத்தும் காலம்
- அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை
தனிப்பட்ட பிணை உத்தரவாதம்
தகுதி
- தேசிய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே
- பெற்றோர் / பாதுகாவலருடன் கூட்டுக் கடன்
தேவையான ஆவணங்கள்
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
- மாணவர் பதிவுப் புத்தகம் or பதிவேடு (Students record book) மற்றும் மாணவர் அடையாள அட்டை (Student ID)
- மாணவர், பெற்றோர்/ பாதுகாவலர் ஆகியோரது தேசிய அடையாள அட்டைகள்
- பல்கலைக்கழகத்தின் அதிகாரம்பெற்ற ஒருவரால் வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதம்