Bank of Ceylon
Responsive image

BOC கல்விக்கடன் திட்டம்

தகைமை : 

  • BOC வாடிக்கையாளர்கள், க.பொ.த உயர் தர பரீட்சையில் ஆகக்குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள்.
  • பட்டப்படிப்பை ஆரம்பிக்கக்கூடிய வகையில், ஏற்றுக் கொள்ளக்கூடிய கல்வி நிலையமொன்றில் அடிப்படை கற்கைநெறி ஒன்றை பூர்த்தி செய்திருத்தல். (பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருத்தல் வேண்டும்) 

கடன் தொகை : 

  • ஆகக்கூடியது ரூ. 4.0 மில்.

மீளச் செலுத்தல் : 

  • 4 வருடங்கள் சலுகைக்காலத்துடன் ஆகக்கூடியது 7 வருடங்கள்

பிணை : 

  • ரூ.500,000 க்கு மேற்பட்ட கடன் வசதிகளுக்கு சொத்துக்கள் மீதான அடைமானம்

நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,
நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி:  011 220 4522 / 011 220 4563 / 011220 4558,
மின்னஞ்சல்: 011 2338762