
BOC சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்புகள்
60 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் இந்த கணக்கை ஆரம்பிப்பதற்கான தகைமையை பெறுவார்கள்
- ஆகக்குறைந்த வைப்பு ரூ. 10,000
- காலம் - 1 வருடம்
- மேலதிக வட்டி வீதம் - நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதங்களை பார்க்கவும்
- வட்டி வழங்கப்படுவது – முதிர்வின் போது அல்லது மாதாந்தம்
- பின்னுரித்து – நிலையான வைப்பு கணக்கை வைத்திருப்பவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் எஞ்சியுள்ள தொகையை பெற்றுக் கொள்வதற்கு நபர் ஒருவரை நியமிக்க முடியும்.
இலங்கை வங்கியிடமிருந்து சிரேஷ்ட பிரஜைகள் கணக்கொன்றை ஆரம்பித்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளரை சந்திக்கவும்,
எமது அழைப்பு நிலையம் : 011 220 4444.
*நிபந்தனைகளுக்கு உட்படும்