
சாதாரண நிலையான வைப்புகள்
சாதாரண நிலையான வைப்புகள்
-
18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் இந்த கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான தகைமையைப் பெறுவர்.
-
ஆகக்குறைந்த வைப்பு ரூ. 10,000
- காலம் - 03, 06 மாதங்கள் மற்றும் 01 முதல் 05 வருடங்கள்
வழங்கப்படும் வட்டி வீதம் - நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதங்களை பார்க்கவும்
சகல விதமான கணக்குகளுக்கும் முதிர்வின் போது வழங்கப்படும்.
01 மற்றும் 02 வருட வைப்புகளுக்கு மாத்திரம் மாதாந்தம் வழங்கப்படும்.
- பின்னுரித்து – நிலையான வைப்பு கணக்கை வைத்திருப்பவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் எஞ்சியுள்ள தொகையை பெற்றுக் கொள்வதற்கு நபர் ஒருவரை நியமிக்க முடியும்
- நிலையான வைப்புகள் கடன்கள், உத்தரவாதங்கள் போன்றவற்றுக்கு பிணையாக ஏற்றுக்கொள்ளப்படும்.