
சேமிப்புச் சான்றிதழ்கள்
உங்கள் பணத்தை குறுகிய காலத்துக்கு முதலிடுவதற்கு சிறந்த தெரிவாகும்.
சிறப்பியல்புகள்
- கணக்கு வைப்பாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
-
உடனடி கடன் அல்லது மேலதிக பற்றை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
- வட்டி முன்கூட்டியே வழங்கப்படுவதுடன், பின்வரும் முறையில் கிடைக்கும்,
6,12 மற்றும் 24 மாதங்களுக்கான வகைப்பிரிவுகள்
-
ரூ. 200 ரூ. 500 ரூ. 1,000 ரூ. 5,000 ரூ. 10,000 ரூ. 25,000
வட்டி வீதங்களுக்கு கட்டணங்கள் பிரிவை பார்க்கவும்
- முதிர்வின் போது முகப்பெறுமதி வழங்கப்படும்.
- முத்திரை கட்டணம் / பிடித்துவைப்பு வரி இல்லை.
- பின்னுரித்தாளரை நியமிக்க முடியும்.
- எந்தவொரு கிளையிலும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
- முதிர்வுக்கு முன்னரும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.