Bank of Ceylon
Responsive image

ஏழு நாள் கேள்வி வைப்புகள்

 

உங்கள் பணத்தை குறுகிய காலத்துக்கு முதலிடுவதற்கு சிறந்த தெரிவாகும்.

சிறப்பியல்புகள்

  • ஆகக்குறைந்த வைப்பு ரூ. 100,000.00
  • ஆகக்குறைந்த காலம் 7 நாட்கள் (ஆகக்கூடிய காலம் இல்லை)
  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் - நிலையான வைப்பு கட்டணங்கள் பகுதியை பார்க்கவும்
  • கணக்கு வைப்பாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • பின்னுரித்தாளரை நியமிக்க முடியும்
  • உடனடி கடன் / மேலதிகப் பற்று வசதிகளை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.