Bank of Ceylon
Responsive image

விற்பனை நிலையங்களுக்கான சேவைகள்
 

BOC POS கட்டமைப்பு என்பது புதிய தொழில்நுட்பத்தில் உங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. எமது POS கட்டமைப்பு உங்கள் விற்பனை கூடங்களில் பணத்தை கையாள்வதில் காணப்படும் இடரை குறைக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட அம்சங்கள்

  • கடன் அட்டைகளை ஏற்றுக் கொள்வது: Visa, Master Card, டெபிட் கார்ட்கள்: Visa இலெக்ட்ரொன், Master.
  • நவீன வசதிகள் படைத்த தொடர்பு புலங்கள்
  • செலுத்தப்படும் தொகை நேரடியாக BOC வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்.
  • வேகமான கொடுக்கல் வாங்கல்கள்
  • பாவனை தொடர்பில் விற்பனை நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சிகள் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு
  • உடனடி சேவை
  • விசாரணைகளுக்கு பதிலளிக்கும் வகையில் 24x7 விற்பனையக சேவை

 

நிபந்தனைகளுக்கு உட்படும்

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்

முகாமையாளர்,
சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கையகப்படுத்தல் பிரிவு,
BOC கிரெடிட் கார்ட் சென்டர்
கீழ் தளம், உலக வர்த்தக மையம்
இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு 01. 

தொ.பேசி: (+94) 011 2471618 / 011 2205621