Bank of Ceylon
Responsive image

 

BOC குத்தகை

BOC இனால் வழங்கப்படும் குத்தகை : 

  • வாகனங்கள் - பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை இரண்டும்
  • இயந்திரசாதனங்கள்

நியதி மற்றும் நிபந்தனைகள்

  • வருமானம் - உங்கள் மீளச்செலுத்தும் திறனை உறுதி செய்வதற்கு
  • மீளச் செலுத்தும் காலம் 

 

வாகன வகை  ஆகக்கூடிய காலம்
பதிவு செய்யப்படாத வாகனங்கள்   5 வருடங்கள்
பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்   4 வருடங்கள்
இயந்திரசாதனங்கள்   3 வருடங்கள்
முச்சக்கர வண்டிகள் (புத்தம் புதியவை மட்டும்)   3 வருடங்கள்
                 

 

விசேட உள்ளம்சங்கள் :

  • உங்கள் விருப்பப்படி வாகனங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.
  • கவர்ச்சிகரமான குறைந்த தவணைக்கட்டணம்
  • மறைமுக கட்டணங்கள் இல்லை
  • இணைந்து வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்
  • ஏனைய வருமானங்களும் கவனத்தில் கொள்ளப்படும்
  • துரித அனுமதிக் கட்டமைப்பு முறை
  • நெகிழ்ச்சியான தவணைக் கட்டணங்கள் (கட்டணத் தொகை உங்கள் தேவைக்கமைய நிர்ணயித்துக் கொள்ளலாம்)
  • முன்கூட்டிய செலுத்துகைகளுக்கு அதிகளவு சலுகைகள்

தொழில்சார் நிபுணர்களுக்கு விசேட குத்தகை வசதிகளை BOC வழங்குகிறது

  • தொழில்சார் நிபுணர்களுக்கு தனித்துவமான நீடித்த மீளச் செலுத்தும் காலம் (7 வருடங்கள் வரை)
  • உத்தரவாதமளிப்போர் தேவையில்லை
  • பகுதியளவு பங்களிப்பு தேவையில்லை

* நியதி நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் குத்தகை வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.


முகாமையாளர்,
நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி: 011 220 4570 / 011 220 4571 / 011220 4576,
தொ.நகல்: 011 2445812
மின்னஞ்சல்:  leasing@boc.lk