Bank of Ceylon
Responsive image

 

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் உள்ள கொடுப்பனவு அலுவலகம்

புறப்படல் பகுதியில் அமைந்துள்ள வசதிகள்

  • வெளிநாட்டு நாணய விற்பனை

  • இலங்கைக்கு விஜயம் விஜயம் செய்த போது மாற்றி பயன்படுத்தாத நாணயங்களை மீள தமது நாணயத்துக்கு மாற்றிக் கொள்ளல்.

  • ATM செயற்பாடுகள்

  • NRFC கணக்கு ஆரம்பிப்புக்கான படிவங்கள் வழங்கல்

உள்வருகை பகுதியில் அமைந்துள்ள நிலையத்தில் கிடைக்கும் வசதிகள்

  • வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு
  • பயணிகள் காசோலை கொள்வனவு
  • வெளிநாட்டு வங்கி வரைவுகளை நாணயமாக்கல்
  • NRFC கணக்குகளுக்கான வைப்புகள்
  • கணக்குதாரர்களுக்கு வெளிநாட்டு நாணய / இலங்கை நாணய கணக்குகளில் வைப்புகள்
  • BOC ஸ்மார்ட் ரெமிட் கொடுப்பனவுகள்கா
  • ணாமல் போன பொதிகளுக்கான கட்டணங்கள் செலுத்தல்

புறப்படல் மாற்றீட்டு பகுதி (மீள-மாற்றல் கருமபீடம்)

  • வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மீள-மாற்றல்

பணியாற்றும் நாட்கள் மற்றும் நேரங்கள்: 24 மணித்தியாலங்கள் / 365 நாட்கள்


மேலதிக விவரங்கள்:

தொ.பேசி +94 11 2252424 / +94 11 2264750   

முகாமையாளர் BOC – கொடுப்பனவு அலுவலகம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்,

கட்டுநாயக்க

மின்னஞ்சல்:   payoffice@boc.lk