
பிரதிநிதி வங்கி முறை உறவுகள்
-
பின்வரும் அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்தலும் பேணலும்
- வெளிநாட்டு வங்கிகள்
- நாணயமாற்று நிறுவனங்கள்
- வங்கி சார்பாக வெளிநாட்டு பிரதிநிதி வங்கிகளுடன் Nostro கணக்குகளை ஆரம்பித்தல். SSI ஐ பார்வையிட இங்கு அழுத்தவும்
-
நாணயமாற்று நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி வங்கிகள் சார்பாக Vostro கணக்குகளை ஆரம்பித்தல்.
-
மேற்படி சகல Vostro கணக்குகளையும் மேற்பார்வை செய்தல்.
-
இலங்கை வங்கியின் சர்வதேச கட்டண முறையில் வருடாந்த மாற்றங்களை ஏற்படுத்தல்.
-
இலங்கை வங்கியின் நேரிணைத்தரப்பினரின் எல்லைகளின் வருடாந்த மீளாய்வு
-
இலங்கை வங்கியின் அங்கீகாரம் பெற்ற கையொப்பம் CD ஐ வருடாந்த மாற்றங்களை ஏற்படுத்தல்.
-
வெவ்வேறு வெளிநாட்டு நாணய கணக்குகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகள் தொடர்பில் தரவுகளை சேகரித்து அவை தொடர்பில் காலாகாலத்தில் அறிவித்தல்.
-
AML ஒழுக்க விதிமுறைகள் தொடர்பான விவரங்களை பிரதிநிதி வங்கிகளுடன் பகிர்ந்து கொள்ளல்.
-
பிரதிநிதி வங்கிகளின் பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
-
வங்கியாளர் அகராதியில் வங்கியின் விவரங்களை நிர்வகித்தல்.
மேலதிக விவரங்களுக்கு
பிரதம முகாமையாளர்,
பிரதிநிதி வங்கி முறை பிரிவு
சர்வதேச பிரிவு, 9ம் மாடி, இலங்கை வங்கி - தலைமையகம்
“BOC சதுக்கம்”, இல. 01,
இலங்கை வங்கி மாவத்தை
கொழும்பு 01, இலங்கை
மின்னஞ்சல்: cbd@boc.lk / corresbd@boc.lk / +94 11 2445791