Bank of Ceylon

சேகரிப்புக் கணக்குகள்

இலங்கை வங்கி கிளை வலையமைப்பை நிறுவனங்கள் பயன்படுத்தி தமது வாடிக்கையாளர்கள் வைப்புச் செய்யும் பணத்தை சேகரிப்பதற்கும், அவ்வாறு திரட்டப்பட்ட முழுத்தொகையையும் தமது பிரதான கணக்குக்கு குறித்த தினத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

BoC i-net வசதியினூடாக வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விவரங்களை பார்வையிடலாம்.