Bank of Ceylon

நிலைக்கட்டளைகள்

வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலிருந்து பணத்தை குறித்த காலப்பகுதியில் பெற்று பற்றுச்சீட்டு கொடுப்பனவுகள், காப்புறுதி கொடுப்பனவுகள் போன்ற புறக்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தலை வங்கிக்கு வழங்கலாம்.