Bank of Ceylon

சம்பளக் கொடுப்பனவுகள்

பாரிய நிறுவனங்களின் பெருமளவான ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுகளை குறித்த விவரங்களைக் கொண்ட இறுவட்டுக்களை எம்மிடம் ஒப்படைத்து மிகவும் இலகுவான முறையில் முன்னெடுக்கலாம். எமது சேவைகளை பயன்படுத்தி ஏனைய நிறுவன கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.