Bank of Ceylon

வங்கி உத்தரவாதங்கள்

வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபார கொடுக்கல் வாங்கல்களின் போது மூன்றாம் தரப்பினர்களுக்கு முழுமையான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களின் போது அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் வங்கி உத்தரவாதம் வழங்கப்படுகிறது. கொடுக்கல் வாங்கல்களின் போது பணம் இல்லாத சந்தர்ப்பத்தில், பணத்துக்கு பதிலான துரித மாற்றீடாக வங்கி உத்தரவாதங்கள் அமைந்துள்ளன.

 

உள்ளூர் உத்தரவாதங்கள் பின்வரும் முறைகளில் வழங்கப்படுகின்றன,         

  • கடன் கொள்வனவு உத்தரவாதம்
  • விலைமனுக்கோரல் உத்தரவாதம் (விலைமனு பிணை)
  • வினைத்திறன் உத்தரவாதம் (வினைத்திறன் பிணை)
  • முன்கூட்டிய மீள் கொடுப்பனவு உத்தரவாதம் (மீள் கொடுப்பனவு பிணை)
  • தக்கவைப்பு உத்தரவாதம் (தக்க வைப்பு பண பிணை)
  • பாதுகாப்பு பிணை

இறக்குமதிகளுக்கான சுங்க தீர்வை உத்தரவாதம் (சுங்கத்தீர்வை பிணை)

 

சர்வதேச உத்தரவாதங்கள் பின்வரும் முறைகளில் வழங்கப்படுகின்றன,

  • விலைமனு பிணைகள்
  • வினைத்திறன் பிணைகள்
  • முற்கொடுப்பனவு பிணைகள்

 

சர்வதேச நிதித்தாபனங்களுக்கு சார்பாக வங்கியால் உத்தரவாதங்கள் வழங்கப்படும், இதன் மூலம் மூன்றாம் தரப்பினர்களுக்கு அவர்களின் வாடிக்கiயாளர்கள் சார்பாக உத்தரவாதங்களை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் (முகப்பு உத்தரவாதங்கள்)