Bank of Ceylon
Responsive image

மீள்-கொள்வனவு உடன்படிக்கைகள் (REPO)

ஒரு நாள் போன்ற குறுகிய காலப்பகுதிக்கு உங்கள் மேலதிக பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்பை REPO வழங்குகிறது.

திறைசேர் உண்டியல்கள் மற்றும் முறிகள் போன்றவற்றில; REPO முழுமையாக தங்கியுள்ளது.