Bank of Ceylon

இதர சேவைகள்

இலங்கை வங்கி முதலீட்டு வங்கிச் சேவை பிரிவு, லங்கா செக்கியுரிட்டீஸ் பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.