கூட்டாண்மை நிறுவனங்களுக்கான ஆலோசனை சேவைகள்
-
நிதியிடல் மூலங்கள் பற்றிய ஆலோசனைகள்.
-
மூலதன கட்டமைப்பு ஆய்வுகள்.
-
வணிக திட்டங்கள் பற்றிய மீளாய்வு.
-
உரிமை வழங்கல்கள்
-
கூட்டாண்மை கடன் வழங்கல்கள்.
-
மதிப்பிடல்கள் மற்றும் ஆலோசனை செயற்பாடுகள்.
-
முகாமையாளர்கள் மற்றும் வங்கியாலளராக செயலாற்றல்.
-
கடன் பத்திரங்கள் வழங்கல்கள் பற்றிய ஆலோசனை.
-
மதிப்பிடல்கள் மற்றும் நலமான கடன் கோiவையை இனங்காணல்.
-
முதலீட்டாளர்களுடன் வழங்கலை வைப்புச் செய்தல்.
-
வழங்கலை நிர்வகித்தல்.
-
வழங்கலுக்கான முகாமையாளர்கள், வங்கியாளர்கள், காப்பாளர்கள், பதிவாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளாக செயலாற்றல்.
-
மதிப்பீடுகள்.
-
நிதியிடல் பற்றிய ஆலோசனைகள்.
-
வைப்புகள்.
-
எதிர்கால முதலீட்டாளர்களுடன் அறிமுகம்.
-
முன்கூட்டியே இனங்காணப்பட்ட டீல்கள்.
-
அறிமுக சேவைகள்.
-
வைப்புகள்.