Bank of Ceylon

அந்நியச்செலாவணி

அந்நியச்செலாவணி (Forex)
உங்கள் அந்நியச்செலாவணிக்காக வெளிப்படுத்தல்கள் எம்மூடாக வினைத்திறன் வாய்ந்த வகையிலும் சிக்கனமான முறையிலும் நிர்வகித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனசார் வங்கியியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெவ்வேறு சேவைகளை நாம் வழங்குகிறோம்.

அந்நியச்செலாவணி சேவைகள்
பல்வேறு வியாபார கொடுக்கல் வாங்கல்களுக்காக அந்நியச்செலாவணியை கவர்ச்சிகரமான கட்டணங்களில் கொள்வனவு செய்தலும், விற்பனை செய்தலும்.


பின்வருவனவற்றுக்கு விசேட கட்டணங்கள் வழங்கப்படுகிறது,

  • NRFC / DFC மாற்றங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பட்டியல்கள் விலைக்கழிவு

  • உள்வருகை மற்றும் வெளியனுப்புகை பண அனுப்பல்கள்

  • முன்நோக்கிய அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள்

  • சமப்பரிமாற்றங்கள்

  • தெரிவுகள்

நாணயங்கள்

  • LKR - இலங்கை ரூபாய்

  • USD- அமெரிக்க டொலர்

  • GBP- ஸ்ரேளிங் பவுண்

  • EUR- யூரோ

  • JPY - ஜப்பானிய யென;

  • CAD - கனேடிய டொலர்

  • AUD - அவுஸ்திரேலிய டொலர்

  • CHF - சுவிஸ் ஃபிராங்க்

  • CNY – சீன ரெம்னிம்பி

கட்டமைக்கப்பட்ட பொருட்கள்

  • உங்கள் வியாபாரத்தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இடர் முகாமைத்துவ சாதனங்கள்

  • இழப்புக்காப்பு சிறந்த கட்டணங்கள்